ஸ்லீவ்லெஸ் உடையில் நடிகை நீலிமா ராணி…! “என்னா ஷேப்பு”.. – என்று உருகும் ரசிகர்கள்…! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஸ்லீவ்லெஸ் உடையில் நடிகை நீலிமா ராணி…! “என்னா ஷேப்பு”.. – என்று உருகும் ரசிகர்கள்…!

Published

on

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, சினிமாவில் குணச்சித்திர நடிகை, சீரியல்களில் முக்கிய கேரக்டர்கள் என தொடர்ச்சியாக நடிப்பில் கலக்கி வருபவர் தான் நடிகை நீலிமா ராணி அவர்கள். ‘வாணி ராணி’, ‘தாமரை’, ‘தலையணை பூக்கள்’ ஆகிய சீரியல்களில் நடித்துக்கொண்டே ‘ஜீ தமிழ்’ தொலைக்காட்சியில் ‘நிறம் மாறாத பூக்கள்’ சீரியலை நீலிமா ராணி தனது இசை பிக்சர்ஸ் மூலமாகத் தயாரித்து வருகிறார் இவர்.

மேலும் தமிழ் சினிமாவில் “தேவர்மகன்” என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை நீலிமா ராணி. இதனை தொடர்ந்து அவர் விரும்புகிறேன், தம், மொழி ராஜாதிராஜா, சந்தோஷ் சுப்பிரமணியம், நான் மகான் அல்ல போன்ற பலபடங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இவர்.

Advertisement

இந்நிலையில் தற்போது, ஸ்லீவ் லெஸ் உடையில் கடை திறப்பு விழாவில் கலந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார் நடிகை நீலிமா ராணி அவர்கள். இந்த போட்டோசை பார்த்த ரசிகர்கள், அவரது அழகை வர்ணித்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in