ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்-ல் வித விதமாக போஸ் கொடுத்து ரசிகர்களை கிறுகிறுக்க வைத்த நடிகை நிக்கி கல்ராணி..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்-ல் வித விதமாக போஸ் கொடுத்து ரசிகர்களை கிறுகிறுக்க வைத்த நடிகை நிக்கி கல்ராணி..!

Published

on

பல விளம்பர படங்களிலும், மாடலாகவும், படங்களிலும் நடித்து வருகிறார் நடிகை நிக்கி கல்ராணி அவர்கள். தமிழில் இளம் நடிகர்களான ஜீவா, விஷ்ணு விஷால் போன்ற பல்வேறு நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார் நிக்கி கல்ராணி. ஆனால் அம்மணிக்கு இன்னும் முன்னணி நடிகர்களின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இறுதியாக நடிகர் ஜீவாவு டன் ‘கீ ‘என்ற படத்தில் நடித்திருந்தார் அந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை, என்று சொல்லலாம். இவர், தமிழ், தெலுகு, மலையாளம் என Almost தென் இந்தியாவை கவர் செய்துவிட்டார். சினிமாவில் நுழைந்து ஏழு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இன்னுமும் முன்னணி நடிகையாக முடியாமல் திணறி வருகிறார்.

Advertisement

அந்த வகையில் தற்போது பட வாய்ப்புகளில் தீவிரமாக ஈடுபட்டு இருக்கும் இவர், கிளாமர் ரூட்டைக் கையில் எடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். தற்போது ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் மற்றும் சேலையில் ஒரு சில புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை நிக்கி அவர்கள்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in