10 ஆண்டுகளாக மனைவியிடம் பேசாமல் இருந்த கணவன்..! – அதனால் மனைவி எடுத்த வி பரீத முடிவு..! – cinefeeds
Connect with us

Uncategorized

10 ஆண்டுகளாக மனைவியிடம் பேசாமல் இருந்த கணவன்..! – அதனால் மனைவி எடுத்த வி பரீத முடிவு..!

Published

on

தமிழகத்தில் மனைவியுடன் 10 ஆண்டுகளாக பேசாமல் இருந்த கணவர் அ டி த் து கொ லை செ ய்யப் பட்ட ச ம்பவம் அ திர்ச்சியை ஏ ற்படுத்தியு ள்ளது.

கோவை நீலம்பூர் பகுதியில் காளியப்பன் மற்றும் அவரது மனைவி ராஜாமணி வசித்து வருகின்றனர். இவர்களது வீட்டில் வாடகை குடியிருப்பில் ஹரிகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார்.

Advertisement

காளியப்பன் தனது மனைவியிடம் பத்து வருடங்களாக சண்டையிட்டு பேசாமல் இருந்து வந்திருக்கின்றார். இந்த நிலையில் அவரது சொந்த வீட்டில் குடியிருக்கும் பெண்களிடம் காளியப்பன் அருவருப்பாக பேசுவதுமாக இருந்து வந்துள்ளார்.

இதனை கண்டுபிடித்து அ திர்ச்சியடைந்த ராஜாமணி வாடகை குடியிருப்பில் உள்ள ஹரிகிருஷ்ணனுடன் சேர்ந்து க ணவரை கொ லை செ ய்ய மு டிவெடு த்தார்.

Advertisement

இதையடுத்து காளியப்பன் நடைப்பயிற்சிக்கு சென்ற போது கிரிக்கெட் மட்டையால் ஹரி கிருஷ்ணன் த லையில் ப ல மா க அ டி த் து கொ ன் று ள் ளா ர்.

இ ந்த கொ லை ச ம்பவம் தொ டர்பாக ஹரிகிருஷ்ணனையும், காளியப்பனை கொ ல் ல உ டந்தையாக செ யல்பட்ட ராஜாமணியையும் பொலிசார் கை து செய்துள்ளனர்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in