LifeStyle
34 வயதில் இப்படி ஒரு க வ ர்ச்சி உடையா..? – காயத்ரி ரகுராமை வருத்தெடுக்கும் ரசிகர்கள் – நீங்களே பாருங்க !!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை காயத்திரி ரகுராம். சமூக வலைதளங்களில் பல நேரங்களில் இவரும் ச ர் ச்சைகளில் சிக்கிவிடுவார். தமிழ் திரையுலகில்
மிகவும் பிரபலமான நடன இயக்குனர் “ரகுராம்”, இவரது மகள் காயத்திரி ரகுராம், நடன இயக்குனராக மட்டும் இல்லாமல் நடிகையாகவும் வெள்ளித்திரையில் மின்னியவர். கடந்த 2002 ஆம் ஆண்டு சார்லி சாப்ளின் திரைப்படத்தில்
ஒரு நடிகையாக தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார், சில வருட இடைவெளிக்குப் பிறகு, அவர் 2008 இல் திரைப்படங்களில் நடன அமைப்பு செய்யத் தொடங்கினார். சமீபத்தில் பாஜகவின் கலை மற்றும் கலாச்சார பேரவையின் மாநிலத் தலைவராகும் பதவி வகித்து வருகிறார் இவரை விமர்சிப்பவர்களுக்கும் அவர் சரியான பதிலடி கொடுத்து வருகிறார். அந்த வகையில் நேற்று தனது சகோதரி சுஜாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார்.
அச்சு அசலாக ஒரே போல் இருக்கும் இருவரும் ரோஸ் நிற உடையில் கொஞ்சம் கிளாமராக இருந்தனர். இதை பார்த்த நெட்டிசன்கள் அவர்களின் உடைகளை பார்த்து கிண்டலடிக்கவும் திட்டவும் ஆரம்பித்துவிட்டனர். காய்த்ரி ரகுராம் வெளியிட்ட புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.
