“ஊரடங்கு உத்தரவின்போது வீதிக்கு வந்த நடிகர் விஜய்சேதிபதி”..!!நெகிழவைக்கும் காரணம்..!! புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்..!! – cinefeeds
Connect with us

Uncategorized

“ஊரடங்கு உத்தரவின்போது வீதிக்கு வந்த நடிகர் விஜய்சேதிபதி”..!!நெகிழவைக்கும் காரணம்..!! புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்..!!

Published

on

நடிகர் விஜய்சேதிபதி சீனு ராமசாமி இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் நாயகனாக அ றிமுகமானவர், அதற்குமுன் குமரன் சன் ஆப் மகாலெட்சுமி படத்தில் சின்ன ரோலில் நடித்திருந்தார். பீட்சாவுக்கு பின் இவர் நடித்த படங்கள் அனைத்தும் சூப்பர், டூப்பர் ஹிட் அ டிக்க முக்கிய நடிகர்களின் பட்டியலில் இடம்பிடித்தார் விஜய் சேதுபதி.

மேலும், சமீபகாலமாக இவர்  க ஷ்டத்தில் இ ருப்பவர்களை தேடிப்போய் உதவுவது என விஜய் சேதுபதி நி றையவே சமூக சேவையும் செய்து வருகின்றார். இந்தியாவில் கொரானா வை ரஸ் தா க்கத்தைக் கட்டுப்ப டுத்தும்வகையில் நாடு முழுவதும் வரும் 14ம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி ஊரடங்கு த டை யை மீ றி வெ ளியே வந்தார். ஆனால் அவர் சென்ற இடம்தான் ப லரையும் நெகிழ வைத்திருக்கிறது. பத்திரிகையாளர், பாடலாசிரியர், எழுத்தாளர் என் பன்முகத்தன்மை கொண்ட நெல்லை பாரதி நேற்று அதிகாலை கா லமா னார்.

Advertisement

அவரது இறப்புசெய்தியை கேள்விப்பட்டதும் ஊரடங்கைக் கூட பொருட்படுத்தாமல் நடிகர் விஜய் சேதுபதி உடனே நெல்லை பாரதியின் வீட்டுக்கு நேரில் போய் அஞ்சலி செலுத்தியதோடு, அவரது குடும்பத்தினருக்கும் பண உதவி செய்திருக்கிறார். பெயரில் மட்டுமல்ல. நிஜத்திலும் விஜய் சேதுபதி மக்களின் செல்வன் தான்.

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in