சிக்குன்னு இருக்கும் சீரியல் நடிகை மகாலட்சுமியை… திருமணம் செய்து கொண்ட தயாரிப்பாளர் ரவீந்தரின் பிறந்தநாள் கொண்டாட்டம்… வெளியான அழகிய புகைப்படங்கள்… – cinefeeds
Connect with us

LATEST NEWS

சிக்குன்னு இருக்கும் சீரியல் நடிகை மகாலட்சுமியை… திருமணம் செய்து கொண்ட தயாரிப்பாளர் ரவீந்தரின் பிறந்தநாள் கொண்டாட்டம்… வெளியான அழகிய புகைப்படங்கள்…

Published

on

தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக வலம் வருபவர் ரவீந்தர் சந்திரசேகரன். நட்புன்னா என்னனு தெரியுமா, முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட படங்களை தயாரித்திருக்கிறார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி தயாரிப்பாளர் ரவீந்திரன், சின்னத்திரை சீரியல் நடிகையான மகாலட்சுமியை திருப்பதியில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.

Advertisement

ரவீந்தர் மற்றும் மஹாலக்ஷ்மி இருவருக்கும் இது இரண்டாவது திருமணமே. திருமணத்திற்கு பிறகு இருவரும் ஏகப்பட்ட சர்ச்சைகளையும்,

விமர்சனங்களையும் சந்தித்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் அவர்கள் வெளியிடும் புகைப்படங்கள் தான்.

Advertisement

தயாரிப்பாளர் ரவீந்தர் மிகவும் குசும்பு பிடித்தவர். இவர் தன்னுடைய மனைவியுடன் எடுத்துக் கொள்ளும் அனைத்து புகைப்படங்களையும் இணையத்தில் உடனே பகிர்ந்து விடுவார்.

சமீபத்தில் கூட இவர் தனது மனைவி மஹாலஷ்மியை பிரிய போவதாக இணையத்தில் தகவல்கள் வெளியானது.

Advertisement

இதைத் தொடர்ந்து மாமியாருக்கும் மருமகளுக்கும் சண்டை என்றெல்லாம் கூட வதந்திகள் பரவியது.

இவை அனைத்திற்கும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதில் அளித்து இருந்தார் ரவீந்தர்.

Advertisement

இன்று ரவீந்தர் தனது பிறந்தநாளை தன் காதல் மனைவியுடன் கொண்டாடிய அழகிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Ravindar Chandrasekaran (@ravindarchandrasekaran)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in