LATEST NEWS
ஜெமினிகணேசன் மகள் ரேகா இப்படிப்பட்டவரா?… பெண் மேனேஜருடன் அந்த மாதிரி உறவு… பரபரப்பை கிளப்பும் புத்தகம்..!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் ஜெமினி கணேசன். இவர் நடித்த மிஸ் மாலினி, சத்தியபாமா உள்ளிட்ட பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இவரை காதல் மன்னன் என்றும் அழைத்தனர். அவர் நடித்த பல திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்தார்.
இவரின் மகள் ரேகா சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது இந்தி சினிமாவில் இவர் பிரபலமான நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். தற்போது நடிகை ரேகா பற்றி ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இவர் The Untold Story என்ற அவரது பயோகிராபி தற்போது வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. அதில் ரேகா அவரின் பெண் மேனேஜர் பர்ஸானா உடன் லெஸ்பியன் உறவில் இருந்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பான புத்தகத்தை எழுதியுள்ள யாசீர் உஸ்மான் என்பவர் இந்த சர்ச்சைக்கு பதில் அளித்துள்ளார். இந்த செய்தி முழுக்க முழுக்க பொய்யானது என குறிப்பிட்டுள்ள அவர் சென்சேஷன் ஆகுவதற்காக இப்படி செய்தி பரப்புகிறார்கள் என விளக்கம் அளித்துள்ளார். இந்த சர்ச்சை தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள முழு அறிக்கை தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
It’s despicable how clickbait journalism has an aversion towards verifying facts. And most often they target women.
A statement. pic.twitter.com/sYBCZxLsp9— (@yasser_aks) July 22, 2023
