LATEST NEWS
எங்க வீட்டு மாப்பிள்ளை குஹாஷினியா இது?… வித்தியாசமான லுக்கில் ரசிகர்களை மயக்கும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்..!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் ஆர்யாவுக்காக கடந்த 2018 ஆம் ஆண்டு கலர்ஸ் தமிழில் எங்க வீட்டு மாப்பிள்ளை என்றால் ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்ற 16 பெண்களில் ஒருவர்தான் குஹாஷினி.
அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் ஆர்யா திருமண விஷயத்தில் அடித்த பேட்டியில் 16 பெண்களை ஏமாற்றுவதற்காக நான் ஆர்யாவை அறிந்திருக்க வேண்டும் என கூறி இருந்தார்.
சிங்கப்பூரில் பிறந்த சுதந்திர கலைஞரான இவர் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.
இவர் ஒரு மாடல், பாடலாசிரியர் மற்றும் பாடகி என பன்முக திறமை கொண்ட கலைஞராக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.
இவரின் இசை ஆல்பம் சுமரன பையன் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. இவருக்கு சினிமாவில் இதுவரை வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அடிக்கடி ரசிகர்களை மயக்கும் படியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது வித்தியாசமான லோக்கில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
