“ஒரே இடத்தில் கூடிய ஆயிரக்கணக்கான மக்கள்”..! – கொரோ னாவால் தலைகீழாய் மாறும் இந்தியாவின் நிலை..! என்ன நடக்கிறது..? – cinefeeds
Connect with us

Uncategorized

“ஒரே இடத்தில் கூடிய ஆயிரக்கணக்கான மக்கள்”..! – கொரோ னாவால் தலைகீழாய் மாறும் இந்தியாவின் நிலை..! என்ன நடக்கிறது..?

Published

on

தற்போது உலகம் முழுதும் நடந்து வரும் விஷியம் பற்றி நாம் அனைவரும் அ றிந்த ஒன்று தான். இந்த வை ரஸின் தாக்கத்தால், உலக நாடுகளில் இருக்கும் மக்கள் ப டும் இ ன்னல்கள் வார்த்தைகளால் சொல்ல இயலாது. கொரோ னா வை ரஸை தடுக்க லாக்டவுனை மேலும் 19 நாட்கள் நீடித்ததற்கு எ தி ர்ப்பு தெரிவித்து மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நூற்றுக்கணக்கான பிற மாநில தொழிலாளர்கள் போ ராட்டத்தில் கு தித்ததால் பதற்றம் நிலவுகிறது.

லாக்டவுன் அமலாக்கப்பட்டதால் பிற மாநிலங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள்  து ய ர த்துக்குள்ளாகி உள்ளனர். போதுமான வருமானம் இல்லாமல் கடந்த 21 நாட்களாக அவர்கள் அவதிப்பட்டனர். இந்த நிலையில் இன்று மேலும் 19 நாட்களுக்கு லாக்டவுன் நீட்டிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார். இதனால் பிற மாநிலங்களில் பணிபுரிந்த தொழிலாளர்கள் க டும் அ தி ர்ச்சி அ டைந்தனர். இதனிடையே மகாராஷ்டிராவின் மும்பையில் பாந்தரா பகுதியில் தி டீ ரென ஆயிரக்கணக்கான வெளிமாநில் தொழிலாளர்கள் ஒன்று திரண்டு முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

Advertisement

தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும் அல்லது உ ரிய வசதிகளை செய்து தர வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை. லாக்டவுன் காலத்தில் தனிநபர் இடைவெ ளியை பின்பற்ற வேண்டும் என்பதையும் மீ றி நூற்றுக்கணக்கனோர் ஒரே இடத்தில் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களை சமாதானப்ப டுத்த மகாராஷ்டிரா அரசு அ திகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in