ஜெயிலர் பட பாடலுக்கு தங்கையுடன் வேற லெவலில் ஆட்டம் போட்ட பிக்பாஸ் அமீர்.. வீடியோ பார்த்து அசந்து போன இணையவாசிகள்…!! – cinefeeds
Connect with us

VIDEOS

ஜெயிலர் பட பாடலுக்கு தங்கையுடன் வேற லெவலில் ஆட்டம் போட்ட பிக்பாஸ் அமீர்.. வீடியோ பார்த்து அசந்து போன இணையவாசிகள்…!!

Published

on

தனது நடனத்தை உயிர் மூச்சாக கொண்டு பிரபல தொலைக்காட்சியில் சாதித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் அமீர். இவர் மீடியாவில் நுழையும் போது நடனம் மட்டும் தான் இவருக்கு தெரியும். அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட இவர் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.

அந்த நிகழ்ச்சியில் மற்றொரு போட்டியாளரான பாவனியை காதலித்த இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகி விட்டார். இவர்கள் இருவரும் தற்போது காதல் ஜோடிகளாக வளம் வந்து கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் துணிவு திரைப்படத்தில் கூட இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

Advertisement

இவர்கள் இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்று வெளியாகி உள்ள ஜெயிலர் திரைப்படப் பாடலுக்கு தன்னுடைய சிறிய தங்கையுடன் இணைந்து அமீர் ஆட்டம் போட்டு உள்ளார். அது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in