மனதைக் கவரும் மலையாள மாங்குருவி.. நடிகை அஞ்சு குரியனின் ஓணம் ஸ்பெஷல் ஃபோட்டோ ஷூட்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மனதைக் கவரும் மலையாள மாங்குருவி.. நடிகை அஞ்சு குரியனின் ஓணம் ஸ்பெஷல் ஃபோட்டோ ஷூட்..!!

Published

on

மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை அஞ்சு குரியன்.

தமிழில் சென்னை டு சிங்கப்பூர், ஜூலை காற்றில் உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

Advertisement

அதே சமயம் சில நேரங்களில் சில மனிதர்கள் என்ற திரைப்படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவர் தமிழ் சினிமாவை விட மலையாளத்தில் பெரும்பாலான திரைப்படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

Advertisement

இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம்.

அதன்படி தற்போது ஓணம் பண்டிகையை முன்னிட்டு க்யூட்டான லுக்கில் ரசிகர்களை மயக்கும் புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in