CINEMA
இன்னும் கொஞ்சம் விலக்கிட்டா எல்லாமே தெரியும் போலையே.. ஷிவாத்மிகாவின் ஹாட் போட்டோ ஷூட்..!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோவாக பலம் வந்தவர் தான் டாக்டர் ராஜசேகர். இவர் தமிழில் புதுமைப்பெண், புதிய தீர்ப்புகள், மீசைக்காரன் மற்றும் இதுதாண்டா போலீஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் நடிகை ஜீவிதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஷிவானி மற்றும் ஷிவாத்மிகா என்ற இரண்டு மகள்கள் உள்ளன. அவர்களின் ஷிவாத்மிகா ஏற்கனவே தெலுங்கு சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிவிட்டார்.
அவர் விரைவில் படங்களிலும் நடிக்க உள்ளார். இவர் ஒரு திரைப்பட பின்னணி குடும்பத்தில் இருந்து வந்தவர். இவர் தெலுங்கு திரைப்படமான டோரா சாணி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
கௌதம் கார்த்திக் உடன் இணைந்து நந்தா பெரியசாமி இயக்கிய ஆனந்தம் விளையாடும் வீடு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானார்.
இதனிடையே இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தொடர்ந்து தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வதை வழக்கமாகக் கொண்டவர்.
தற்போது அவர் கவர்ச்சி காட்டி வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.