Uncategorized
கொரோனவால் மேலும் நீடிக்கும் ஊரடங்கு..!! – குடும்ப செலவை சமாளிக்க ரேசன் கார்டு ஒன்றுக்கு ரூ.7500 !!
இந்தியா முழுவதிலும் 20,471 பேருக்கு இந்த கொரோ னா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை 3,960 பேர் குணமடைந்து இருப்பதாகவும், 652 பேர் உ யிரிழந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள் பெரிதளவில் பா திக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நாடு முழுவதிலும் நோய் பரவலை தடுப்பதற்காக மே-3-ஆம் தேதி வரை க டுமையான ஊரடங்கு பின்பற்றப்பட்டு வருகிறது. இதனால் தினசரி கூலி தொழிலாளிகள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் பலதரப்பட்ட மக்களும் தங்களுடைய வாழ்வாதாரத்தை இ ழந்து தவித்து வருகின்றனர்.
இவர்கள் அனைவரும் மீண்டும் அமைதியான வாழ்க்கைக்கு திரும்புவதற்கு குடும்பத்திற்கு தலா 7,500 ரூபாய் கொடுக்கவேண்டும் என்று காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் வைரஸ் த டுப்பில் ஈ டுபட்டுவரும் மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோருக்கு முதலில் நான் தலை வணங்குகிறேன். முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட உடன் கிட்டத்தட்ட 12 கோடி பேர் தங்களுடைய வேலையை இ ழந்துள்ளனர்.
அவர்களுடைய தினசரி வாழ்க்கை மிகவும் கேள்விக்குறியாக மாறியுள்ளது. இந்நிலையில் அவர்கள் சற்று முன்னுக்கு வருவதற்கு உதவும் வகையில் குடும்பம் ஒன்றுக்கு 7,500 ரூபாய் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்திய மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு இந்த வைரஸ் தா க்குதலை எ திர்கொ ள்ள வேண்டிய சமயத்தில் பாரதிய ஜனதா பாகுபாடு அரசியலை கடைபிடித்து வருவதாகவும், இதனைத்தான் க டுமையாக கண்டிப்பதாகவும் அவர் அ றிக்கையில் கூறியுள்ளார்.
