சளி, இருமலுடன் இருந்த 65 -வயது முதியவரை சாலையில் தூ க்கி வீ சிய பொதுமக்கள்..! – அதன் பிறகு நடந்தது என்ன..? – cinefeeds
Connect with us

Uncategorized

சளி, இருமலுடன் இருந்த 65 -வயது முதியவரை சாலையில் தூ க்கி வீ சிய பொதுமக்கள்..! – அதன் பிறகு நடந்தது என்ன..?

Published

on

கொரோ னா நோ ய்க்கான அ றிகுறிகளில் சளி, இருமலும் இருக்கிறது. இந்த அ ச்சத்தின் காரணமாக சளி, இருமலோடு இருந்த முதியவரை பொதுமக்கள் சாலையில் பி ணவ றையின் பக்கத்தில் தூ க்கி வீ சி சென்ற சம்பவம் அ தி ர்ச்சியடைய வைத்துள்ளது. மதுரை கோரிப்பாளையம் பக்கத்தில் முதியவர் ஒருவர் நேற்று மையங்கிய நிலையில் இருந்தார்.

அவருக்கு இருமல், சளி இருந்ததால் அப்பகுதிமக்கள் அவரைத் தூ க்கி அரசு மருத்துவனையின் பக்கத்தில் இருந்த பி ணவ றைப் பக்கத்தில் போ ட்டனர். அவரைச் சுற்றி ஈக்கள் மொய்த்த வண்ணம் இருக்க அதை யாரோ ஒருவர் வீடியோவாக எடுத்து சோசியல் மீடியாவில் பதிவேற்றினார். குறித்த அந்த வீடியோவை மதுரை மாவட்ட ஆட்சியரும் பார்த்திருந்தார். இதனைத்தொடர்ந்து ஆட்சியர் அந்த முதியவருக்கு உதவும்படி மதுரை ரெட்கிராஸ் அமைப்பிடம் சொன்னார்.

Advertisement

இதைத்தொடர்ந்து அமைப்பின் நிர்வாகிகள் வக்கீல் முத்துகுமார், கோபாலகிருஷ்ணன் ஆகியோர் அவரை மீட்டனர் . அதில் அவர், சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்த 60 வயதான டெய்லர் முகமது எனத் தெரியவந்தது. அவருக்கு சளி, இருமலும் இருந்ததால் கொரோ னா வார்டில் சேர்த்துள்ளனர். இவருக்கு காலில் பு ண் வந்ததால் வீட்டைவிட்டு வெ ளியேறி மதுரைக்கு வந்துள்ளார். இங்கு கோரிப்பாளையம் பகுதியில் சுற்றி உள்ளார். அவர் இருமிக்கொண்டே இருந்ததால்.

பகுதிவாசிகள் பி ணவ றைப்பக்கம் வீ சிச்சென்றதும் அவரிடம் பேசியதில் இருந்து தெரிய வந்திருக்கிறது. இப்போது கொரோ னா வார்ட்ல் அவர் சேர்க்கப்பட்டதும், அவருக்கு இப்போது கிடைக்கும் சிகிச்சை சோசியல் மீடியாவில் வெ ளியான அவரது வீடியோவாலேயே நடந்திருக்கிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in