Uncategorized
குழந்தை பிறந்த அடுத்த நொடியே பி ரித்துவிட்டனர்..! கொரோ னாவால் காதல் மனைவியை நினைத்து ஏ ங்கும் கணவன்..! – கேட்போர் மனதை பிசையும் சம்பவம்..!
சென்னை கண்ணகி நகரில் தமிழழகன் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் இ யங்கிவரும் காவல் நிலையத்தின் க ட்டுப்பா ட்டிலுள்ள “பாய்ஸ் கிளப்பில்” ப யிற்சியாளராக பணியாற்றி வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த கலாவதி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சென்ற ஆண்டு கலாவதி கரு வுற்றார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த கலாவதி சென்ற மாதம் 27-ஆம் தேதியன்று பிர சவ வ லி ஏற்பட்டுள்ளது. உ டனடியாக திருவல்லிக்கேணி நகரிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மறுநாள் கலாவதி அழகான பெண் குழந்தையை பெ ற்றெடுத்தார்.
இந்த மகிழ்ச்சிக்கு இடையே அதே மருத்துவமனையில் கொரோ னா தொ ற்றால் பா திக்கப்ப ட்டிருந்த தாய் மற்றும் சேய் உ யிரி ழந்துவி ட்டதாக தகவல்கள் வெளியாகின. இதனால் மருத்துவமனையில் சிகி ச்சை பெ ற்று வந்த அனைவருக்கும் கொரோ னா வைரஸ் ப ரிசோ தனை செய்யப்பட்டது. கலாவதிக்கு வை ரஸ் ப ரிசோ தனை முடிவுகள் பாஸிட்டிவாக வந்தது. குழந்தைக்கு வை ரஸ் தொ ற்று இல்லை என்று ப ரிசோ தனை முடிவில் வெளியானது. இதனால் வேறு வழியின்றி தாயையும் குழந்தையையும் மருத்துவர்கள் த னிமைப்ப டுத்தினர்.
அதே மருத்துவமனையில் இ யங்கி வரும் ஒரு நாளுக்கான சிறப்பு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் கலாவதி சிகி ச்சை பெற்று வந்தார். 14 நாட்கள் சிகிச்சை பெற்ற பிறகு கலாவதி நோ ய்த் தொ ற்றில் இருந்து மீ ண்டார். அவருடைய குடும்பத்தினருக்கு நடந்த ப ரிசோ தனைகளிலும் யாருக்கும் வை ரஸ் தொற்று இல்லை என்ற முடிவே வெளியானது. அதனால் நேற்று காலை தமிழழகன் தன்னுடைய மனைவியை அ ழைத்துக்கொண்டு வீட்டிற்கு வந்தார். அவர்கள் வீட்டிற்கு வரும் செய்தியைக் அ றிந்தவுடன் அப்பகுதி காவல்துறையினர் அவர்களுக்கு வரவேற்பு அ ளிக்க முடிவு செய்தனர்.
அதன்படி அவர்கள் கண்ணகி நகருக்குள் நு ழைந்தவுடன் காவல்துறையினர் மலர்தூவி அன்போடு அவர்களை வரவேற்றனர். கலாவதி இந்த கை குழந்தைக்கும் காவல்துறையினர் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த சம்பவமானது அப்பகுதியிலிருந்து வரை நெகிழ வைத்தது. அதன் பின்னர் தமிழழகன் மற்றும் குடும்பத்தினர் அவர்களுடைய வீட்டிற்கு சென்றுவி ட்டனர்.
