LATEST NEWS
ஒரே நேரத்தில் 15 தவெக MLA-க்கள் ராஜினாமா செய்ய வைத்து… செந்தில் பாலாஜி செய்த வேலை… TVK பரபரப்பு குற்றசாட்டு…!!
தமிழக வெற்றிக் கழகத்தின் 15 சட்டமன்ற உறுப்பினர்களை (MLA) ஒரே நேரத்தில் ராஜினாமா செய்யவைத்து, ஆட்சியை கவிழ்க்க சதித் திட்டம் தீட்டப்பட்டதாக அதிர்ச்சி குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான இருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த பெரும் ஆட்சி கவிழ்ப்பு சதியில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் நேரடி தொடர்பு இருப்பதாக உளவுத்துறை தகவல் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த செய்தி, தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய புயலையும் கடுமையான பரபரப்பையும் கிளப்பியுள்ளது.
