“திரிஷா யார் கூட போனா உங்களுக்கு என்ன…? நாட்ல எவ்வளவோ பிரச்சனை இருக்கு… இதெல்லாம் ஒரு விஷயமா..?” இணையத்தில் கேள்வி எழுப்பிய நெட்டிசன்களுக்கு நடிகை அம்பிகா கொடுத்த தரமான பதில்..!! – cinefeeds
Connect with us

CINEMA

“திரிஷா யார் கூட போனா உங்களுக்கு என்ன…? நாட்ல எவ்வளவோ பிரச்சனை இருக்கு… இதெல்லாம் ஒரு விஷயமா..?” இணையத்தில் கேள்வி எழுப்பிய நெட்டிசன்களுக்கு நடிகை அம்பிகா கொடுத்த தரமான பதில்..!!

Published

on

நடிகை திரிஷா குறித்து சோசியல் மீடியாவில் பல விஷயங்கள் பேசப்பட்டு வரும். சமீபத்தில் நடிகை திரிஷா, திரிஷா லண்டனில் இருக்கும் வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வைரலானது. அந்த வீடியோவை ஒரு பெண் லீக் செய்து, Who is that trisha? என்ற கேப்ஷனுடன் பகிர்ந்துள்ளார்.

அதனை பார்த்த நெட்டிசன்கள் பல கேள்விகளை முன் வைத்து வருகிறார்கள். திரிஷா அந்த வீடியோ விவகாரம் குறித்து நடிகை அம்பிகா தன்னுடைய கருத்தை பதிவிட்டுள்ளார்.

Advertisement

அதில், அது திரிஷாவாக இருந்தால் என்ன? இல்லை என்றால் என்ன? லண்டனில் இருந்தால் என்ன? சீனாவில் இருந்தால் என்ன? ஒருவர் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம், அதை பற்றி நமக்கு என்ன, இதெல்லாம் ஒரு விஷயமா? நாட்ல எவ்வளவோ பிரச்சனை இருக்கும்போது திரிஷா எங்க போனார்? யார் கூட போனார்? என்று விவாதத்தை வைத்து ஒரு வீடியோவை ட்ரெண்ட் செய்வது அவசியமா? என்று கேள்வி கேட்டுுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in