வீட்டில் தூங்கி கொண்டிருந்த தம்பதி..! நள்ளிரவில் உ யிரோடு எ ரி த்து கொ லை செய்த கிராம மக்கள்..! விசாரணையில் வெளியான ப கீர் காரணம்..! – cinefeeds
Connect with us

Uncategorized

வீட்டில் தூங்கி கொண்டிருந்த தம்பதி..! நள்ளிரவில் உ யிரோடு எ ரி த்து கொ லை செய்த கிராம மக்கள்..! விசாரணையில் வெளியான ப கீர் காரணம்..!

Published

on

ஒடிசா மாநிலத்தின் நிமபல்லி சுரஷாய் என்ற கிராமத்தை சேர்ந்தவர் தான் சரல் பலிமுச்சா (வயது 60). மேலும் இவரது மனைவி தான் சம்பாரி (வயது 50). இருவரும் இரு தினங்களுக்குமுன்பு அவர்களது வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்தனர். அந்த சமயம் நள்ளிரவில் வீட்டை சுற்றி வளைத்த கிராம மக்கள் வீட்டை தீ யிட்டு கொ ளுத்தினார்கள். இதில் சரலும், அவரது மனைவி சம்பாரியும் சம்பவ இடத்திலே உ யிரி ழந்தனர். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த,

அந்த தம்பதியின் மகள் மற்றும் மருமகன் சம்பவ இடத்துக்கு வந்து சரல் மற்றும் சம்பாரியை உடல்களை பார்த்து அ ழுதுள்ளார்கள் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக பொலிசார் நடத்திய விசாரணையில் அ திர் ச்சியான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், அந்த கிராமத்தில் பல சிறுவர், சிறுமிகளுக்கு தொடர்ந்து காய்ச்சல் வந்திருக்கிறது. சரல் மற்றும் சம்பாரி ஆகியோர் பி ல்லி சூ னியம் போன்ற விஷியத்தை செய்ததால் தான் பலருக்கும் காய்ச்சல் வந்ததாக கிராம மக்கள் கருதியுள்ளனர்.

Advertisement

இந்த காரணத்தினால் தான் அந்த தம்பதியை இப்படி செய்ததாகவும் அந்த கிராம மக்கள் கூறுகின்றனர் . இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடம் பெரும் அ திர் ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in