BREAKING: பெட்ரோல் பங்குகளில் UPI பரிவர்த்தனையை நிறுத்தப்போவதாக அறிவிப்பு.. வாகன ஓட்டிகள் ஷாக்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

BREAKING: பெட்ரோல் பங்குகளில் UPI பரிவர்த்தனையை நிறுத்தப்போவதாக அறிவிப்பு.. வாகன ஓட்டிகள் ஷாக்..!!

Published

on

மத்தியப் பிரதேசத்தில் உள்ள பெட்ரோல் பங்குகளில் ரூ.2,000க்கு மேலான UPI பரிவர்த்தனைகள் அக்டோபர் 16, 2026 முதல் நிறுத்தப்படவுள்ளதாக பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது . இதனால், வாகன ஓட்டிகள் எரிபொருள் நிரப்பும்போது ரூ.2,000க்கு மேல் பில் வந்தால், அதற்குப் ரொக்கப் பணத்தை (Cash) மட்டுமே செலுத்த வேண்டியிருக்கும் .

ரூ.2,000க்கு மேற்பட்ட UPI பரிவர்த்தனைகளுக்கு புதிய வர்த்தகத் தள்ளுபடி வீதம் மற்றும் GST கட்டணம் விதிக்கப்படும் என்ற உத்தரவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று இச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தங்களுக்குக் கிடைக்கும் லாப வரம்பு மிகக் குறைவு என்பதால், இந்த கூடுதல் கட்டணச் சுமையை தங்களால் ஏற்க முடியாது என உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in