LATEST NEWS
குஷியோ குஷி…! காலாண்டு விடுமுறையில் ஸ்பெஷல் கிளாஸ் கிடையாது… பள்ளிக்கல்வித்துறை போட்ட புது ரூல்..!!
செப். 26 முதல் 9 நாள்கள் காலாண்டு விடுமுறை தொடங்க உள்ள நிலையில், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது எனப் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தேர்வு எழுதிய மாணவர்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபட அனைத்துப் பள்ளிகளும் இந்த உத்தரவைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
அரசு உத்தரவை மீறிச் சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
