“அடச்சீ..! அந்த இடத்தில் கைவைத்து ஆபாச சைகை… நடுவழியில் பெண்ணை பின்தொடர்ந்த காமுகன்.. நெட்டிசன்களை கொந்தளிக்க வைத்த வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அடச்சீ..! அந்த இடத்தில் கைவைத்து ஆபாச சைகை… நடுவழியில் பெண்ணை பின்தொடர்ந்த காமுகன்.. நெட்டிசன்களை கொந்தளிக்க வைத்த வீடியோ..!!

Published

on

அசாம் மாநிலம் கௌஹாத்தி காமாக்யா ரயில் நிலையத்தில், உறவினரை வழியனுப்ப வந்த குன்குன் தத்தா என்ற பெண் பயணிக்கு அங்கு நபர் ஒருவர் தவறான சைகைகள் செய்து இடையூறு விளைவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் தனது கைப்பேசியில் அந்த நபரை வீடியோ எடுக்கத் தொடங்கிய நிலையில், அவர் சற்று விலகிச் சென்றாலும் ரயில் ஏறும்போதும் பின்தொடர்ந்துள்ளார்.

https://www.instagram.com/reel/DdtnylTRwjT/?utm_source=ig_web_button_share_sheet

Advertisement

தொடர்ந்து வீடியோ எடுப்பதை உணர்ந்து நபர் பிளாட்பாரத்திலேயே நின்றுகொள்ள, அப்பெண் ரயில் ஜன்னல் வழியாகப் பதிவு செய்த இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பொது இடத்தில் பெண்ணுக்கு நேர்ந்த இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினர் உரிய விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இணையவாசிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in