ரசிகர்களை மீண்டும் கிரங்க வைத்த நடிகை பாவனா..! கொள்ளை அழகுடன் அவர் வெளியிட்ட புகைப்படம்..! குவியும் லைக்குகள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ரசிகர்களை மீண்டும் கிரங்க வைத்த நடிகை பாவனா..! கொள்ளை அழகுடன் அவர் வெளியிட்ட புகைப்படம்..! குவியும் லைக்குகள்..!

Published

on

இந்தியாவே ஊ ரடங்கில் மு டங்கியுள்ள நிலையில் பிரபலங்கள் ப லரும் எ டை கு றைக்கும் முயற்சியில் தற்போது ஈடுப்பட்டுள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும். தற்போது படப்பிடிப்புகள் இல்லாத காரணத்தில் தான் இப்படி பல பிரபலங்கள் தினமும் உடற்பயிற்சி செய்து வருகின்றனர்.

மேலும் பிரபலங்கள் தங்களுடைய தி ருமணத்திற்கு பின்னர் உ டல் எ டை அதிகரிப்பது என்பது இயல்பான ஒன்று. அந்த வகையில் ஒரு சமயத்தில் சினிமாவில் முன்னை நடிகையாக வளம் வந்தவர் தான் நடிகை பாவனா, அவர் அந்த சமயத்தில் எடை அதிகரித்து குண்டாக இருந்தார். பின்னர் உடற்பயிற்சி மூலம் தன்னுடைய எடையை குறைத்திருந்தார் நடிகை பாவனா.

Advertisement

த ற்போது மீண்டும் உ டல் எ டையை கு றைத்து ப ழைய நி லைக்கு வந்துள்ளார் நடிகை பாவனா. தற்போது அவர் இன்ஸ்டாகிராமில் புகைப்படம் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இது பாவனாவா.? என்று வா யடைத்து போயுள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும். அவருடைய புகைப்படங்கள் இதோ,,,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in