நிலச்சரிவில் மண்ணில் புதையுண்ட எஜமானர் குடும்பத்தை தேடி வரும் நாய்..! – ஓர் பாச போராட்டம்..! – இதயத்தை நொ றுக்கும் புகைப்படத்தின் பின்னணி..! – cinefeeds
Connect with us

Uncategorized

நிலச்சரிவில் மண்ணில் புதையுண்ட எஜமானர் குடும்பத்தை தேடி வரும் நாய்..! – ஓர் பாச போராட்டம்..! – இதயத்தை நொ றுக்கும் புகைப்படத்தின் பின்னணி..!

Published

on

கேரளா மூணாறு அருகே ராஜமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக் கி இ றந் தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உ யர் ந்து கொண்டிருக்கின்றது. கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே பெட்டிமுடி மலைப்பகுதியில் தனியாருக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் உள்ளது. இங்கு தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி பணிபுரிந்து வந்தனர்.

இந்த நிலையில், கேரளாவில் தென்மேற்கு பருவமழை, தேயிலை எஸ்டேட் தொழிலாளர்கள் தங்கியிருந்த மலைப்பகுதியில் க டும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதன் விளைவாக, தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கி ப ரிதா பமாக உ யிரி ழந்தனர்.

Advertisement

இதில் இதுவரை பத்துக்கும் மேற்பட்ட உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு குடியிருப்புகளில் 75-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்த பகுதி முழுவதுமாக மண்ணால் மூடப்பட்டதால், உ யிர் பலி அதிகரிக்கும் என்று அ ஞ்சப்ப டுகிறது.

இந்நிலையில் ஒரு நாய் தன்னை  குடும்பம் மண்ணுக்குள் புதையுண்டதால் அவர்கள் மீண்டும் வந்து தன்னை அழைத்து செல்வார்கள் என்று நகராமல் காத்திருக்கிறது. அந்த இடத்தில் இருந்து நாயை வி ரட் டியும் தன் குடும்பத்திற்காக காத்திருக்கின்றது. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in