ஓஹோ..! ஊழல் deal முடிக்கத்தான் பக்கத்து மாநிலத்துக்கு பறந்து இருக்கிறாரா பஞ்ச் டயலாக் CM..? கடுமையாக சாடிய உதயநிதி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஓஹோ..! ஊழல் deal முடிக்கத்தான் பக்கத்து மாநிலத்துக்கு பறந்து இருக்கிறாரா பஞ்ச் டயலாக் CM..? கடுமையாக சாடிய உதயநிதி..!!

Published

on

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தற்போதைய தமிழக அரசை ‘திறமையற்ற டம்மி முதல்வர்’ மற்றும் ‘சர்க்கஸ் அரசு’ என்று கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். திமுக ஆட்சிக் காலத்தில் குறைந்த விலைக்கு மின்சாரம் வாங்கப்பட்டதை முறைகேடு என்று கூறி, இந்த அரசு டெண்டரை ரத்து செய்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

நாட்டிலேயே தற்போது தமிழ்நாடுதான் மிக அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அந்த அளவுக்கு நிர்வாகத்தில் இந்த ‘டம்மி முதல்வர்’ திறமையற்று (inefficient) இருப்பதாகச் சாடியுள்ளார். ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்கும் வகையில் ஊழல் உடன்படிக்கை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Advertisement

இந்த ஊழல் ஒப்பந்தத்தை முடிப்பதற்காகத்தான் தற்போதைய முதலமைச்சர் பக்கத்து மாநிலத்திற்குப் பறந்து சென்றுள்ளாரா என்றும், அவரை ‘பஞ்ச் டயலாக் சி.எம்’ என்றும் உதயநிதி ஸ்டாலின் கடுமையாகத் தாக்கிப் பேசியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in