இன்ஸ்டா ஸ்டோரி டூ அறிவாலயம்… திமுகவின் அடுத்த வாரிசாக உருவெடுக்கிறாரா இன்பநிதி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இன்ஸ்டா ஸ்டோரி டூ அறிவாலயம்… திமுகவின் அடுத்த வாரிசாக உருவெடுக்கிறாரா இன்பநிதி..!!

Published

on

2 நாள்களுக்கு முன் இன்பநிதியின் அறிவாலய வருகை அரசியல் ரீதியாகப் பெரும் கவனம் பெற்றுள்ளது. ஏற்கெனவே பேரவைக்கும் அவர் வருகை தந்திருந்த நிலையில், உதயநிதி கைதை கண்டித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட ஸ்டோரியும் பரவலாகப் பேசுபொருளானது.

இந்நிலையில், அவருக்கு விரைவில் திமுகவின் பத்திரிகைகளில் பொறுப்பு வழங்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம், அடுத்த 5 ஆண்டுகளுக்குள் அவர் மெல்ல மெல்ல அரசியலுக்குள் நுழைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in