“தவெக அரசுக்கு செக் வைத்த திமுக..” 25 MLA-க்களை கவிழ்க்க பின்னப்பட்ட ரகசிய வலை..! நவம்பர் 13-க்கு பிறகு நடக்கப்போகும் அதிரடி சம்பவம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“தவெக அரசுக்கு செக் வைத்த திமுக..” 25 MLA-க்களை கவிழ்க்க பின்னப்பட்ட ரகசிய வலை..! நவம்பர் 13-க்கு பிறகு நடக்கப்போகும் அதிரடி சம்பவம்..!!

Published

on

தவெக ஆட்சி அமைந்து 6 மாதங்கள் நிறைவடையும் நிலையில், 25 தவெக சட்டமன்ற உறுப்பினர்களை அரசுக்கு எதிராக திருப்பும் முயற்சியில் திமுக இறங்கியுள்ளதாக தனியார் இதழில் செய்தி வெளியாகியுள்ளது. வரும் நவம்பர் 13-ஆம் தேதிக்கு பிறகு அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவர திமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது அரசுக்கு எதிராக வாக்களிக்கும் வகையில், தற்போது கடனில் விழிபிதுங்கி தவித்து வரும் ஆளுங்கட்சி MLA-க்களை திமுக தனது தரப்பில் தயார்படுத்தி வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in