LATEST NEWS
“நக்கல்யா உனக்கு..” தீபாவளிக்கு வீடு பெருக்குற வேலைய மிச்சப்படுத்திட்டாங்க..! DVAC சோதனையை பங்கமாய் கலாய்த்த அமைச்சர் ரகுபதி..!!
தீபாவளிக்கு வீட்டை சுத்தம் செய்யும் வேலையை KN நேருவுக்கு DVAC மிச்சப்படுத்தியுள்ளது என ரகுபதி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாதம் மாதம் நேருவின் வீட்டில் சோதனை என்ற பெயரில் சுத்தம் செய்துவிட்டு செல்கின்றனர் என சாடினார்.
ஒரே வழக்கிற்காக எத்தனை முறை அவரது வீட்டை சோதனை செய்வார்கள் என கேள்வி எழுப்பிய அவர், இது முழுக்க முழுக்க பழிவாங்கும் படலம் எனவும் குற்றம்சாட்டினார்.
