LATEST NEWS
“விஜய் மாதிரி தனுஷும் ஜாக்பாட் அடிப்பார்..” இபிஎஸ் சொன்ன அந்த ஒற்றை வார்த்தை… அலறும் அரசியல் வட்டாரம்..!!
எடப்பாடி பழனிசாமி தனுஷின் அரசியல் நகர்வு குறித்த கேள்விக்கு சுவாரஸ்யமான பதிலை அளித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அரசியலில் இறங்கியது போல, நடிகர் தனுஷும் அரசியலில் ஈடுபட்டு ஜாக்பாட் அடிப்பார் என்று பலர் நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், நமது ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் புதிய கட்சி தொடங்க உரிமை உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிமுகவில் நடிகர் தனுஷ் இணையவுள்ளதாகச் செய்திகள் பரவி வந்த நிலையில், அதுகுறித்து எடப்பாடி பழனிசாமி முதல்முறையாகப் பேசி பதிலளித்துள்ளது தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
