காதலியுடன் ஷாப்பிங் சென்ற காதலன்..! பரிதாப நிலையில் கடவுளாக காப்பாற்றிய கேஷியர்! – cinefeeds
Connect with us

LifeStyle

காதலியுடன் ஷாப்பிங் சென்ற காதலன்..! பரிதாப நிலையில் கடவுளாக காப்பாற்றிய கேஷியர்!

Published

on

இன்று டிக்டாக் என்பது உலகம் முழுவதும் மக்களை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த ஆப்பின் மூலம் பலரும் தங்களது திறமைகளை வெளிக்காட்டிக்கொண்டு வருகின்றனர். சிலர் பொலிசாரிடம் சிக்கி சின்னாபின்னமாகின்றனர், சிலர் உயிரையும் விடும் சூழ்நிலையும் ஏற்படுகின்றது. இங்கு டிக்டாக் கொமடி ஒன்றினைக் காணலாம்.

தனது காதலனுடன் ஷாப்பிங் சென்ற இளம்பெண் அனைத்தையும் வாங்கிவிட்டு கடைசியில் பில் கட்டுவதற்கு பட்ட பாடு அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது. தற்போது இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ பதிவு இதோ

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in