கொ ரோனாவி லிருந்து மீண்டு வந்த எஸ்.பி.பி…!! வெளியான ரிசல்ட்! மகிழ்ச்சியின் உச்சத்தில் பிரபலங்கள் – cinefeeds
Connect with us

LifeStyle

கொ ரோனாவி லிருந்து மீண்டு வந்த எஸ்.பி.பி…!! வெளியான ரிசல்ட்! மகிழ்ச்சியின் உச்சத்தில் பிரபலங்கள்

Published

on

பிரபல பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொ ரோனா தொற்று மூலம் பா திக்கப்பட்டி ருந்த நிலையில், கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை சற்று மோசமடைந்திருந்தது.

அவர் விரைவில் மீண்டு வர வேண்டி, சினிமா பிரபலங்கள் உட்பட இசை ரசிகர்கள் பலர் அவருக்காக பிரார்த்தனை செய்தனர். இந்நிலையில், தற்போது வெளியான தகவலின் படி அவருக்கு கொ ரோனா தொற்று நெகடிவ் என முடிவுகள் வந்துள்ளது. மேலும், அவரது உ டல்நிலை யில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

Advertisement

இந்த தகவல் அவரது ரசிகர்கள் உட்பட சினிமா பிரபலங்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைப்பற்றி மேலும் தகவல் பெற கீழேயுள்ள காணொளியை பாருங்கள்

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in