LATEST NEWS
டிரம்ப் கோட்டை சரிந்தது..! அலறும் குடியரசு கட்சி.. அமெரிக்க தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் மாஸ் சம்பவம்..!!
அமெரிக்க இடைக்காலத் தேர்தல்களில் செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை ஆகிய இரண்டிலும் டிரம்ப்பின் குடியரசு கட்சி கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. 435 இடங்களைக் கொண்ட பிரதிநிதிகள் சபையில், ஜனநாயகக் கட்சி 220 இடங்களைக் கைப்பற்றி வெற்றிக்கு தேவையான 218 என்ற இட எண்ணிக்கையைக் கடந்துள்ளது.
அதேபோன்று 100 இடங்களைக் கொண்ட செனட் சபையிலும் ஜனநாயகக் கட்சியின் பலம் 53 ஆக அதிகரித்துள்ளது.
