“காவலில் இருந்தா படிப்பு பாழாகும்..” 5 வயது சிறுமி மீது கொடூர தாக்குதல்..! 8 வயது சிறுவனுக்கு ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“காவலில் இருந்தா படிப்பு பாழாகும்..” 5 வயது சிறுமி மீது கொடூர தாக்குதல்..! 8 வயது சிறுவனுக்கு ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவு..!!

Published

on

ஹரியானாவில் 5 வயது சிறுமியை கொடூரமாக தாக்கிய 8 வயது சிறுவனுக்கு சிறார் நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. மேலும், சமூக வலைதளங்களில் பரவி வரும் அந்த தாக்குதல் தொடர்பான வீடியோவை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவலில் வைக்கப்பட்டிருப்பது சிறுவனின் உடல்நலத்தையும் படிப்பையும் கடுமையாக பாதிக்கும் என்பதால் அவனுக்கு ஜாமின் வழங்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்தனர். இதையேற்ற நீதிமன்றம், சிறுவனுக்கு உரிய மனநல கவுன்சலிங் வழங்க வேண்டும் என்றும், தேவைப்படும்போது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடனும் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in