30 வயதில் ரிட்டயர்மென்ட்..! வேலைக்குப் போகாமலேயே வருஷத்துக்கு ரூ.30 லட்சம் சம்பாதிக்கும் இளைஞரின் ரகசிய ஃபார்முலா…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

30 வயதில் ரிட்டயர்மென்ட்..! வேலைக்குப் போகாமலேயே வருஷத்துக்கு ரூ.30 லட்சம் சம்பாதிக்கும் இளைஞரின் ரகசிய ஃபார்முலா…!!

Published

on

சீனாவைச் சேர்ந்த 30 வயது இளைஞர் ஃபேன் ஜுன்ஜி, தினமும் 18 மணி நேரம் வேலை செய்த களைப்பால், சுமார் ரூ.2.8 கோடி செலவில் 14 பழைய வீடுகளை வாங்கி அவற்றில் 11 வீடுகளை வாடகைக்கு விட்டதன் மூலம் ஆண்டுக்கு ரூ.29 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை வருமானம் ஈட்டி வேலையிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

வீடுகளைப் பராமரிப்பதிலும் பழுதுபார்ப்புச் செலவுகளிலும் சிரமங்கள் ஏற்பட்டதால், புதிதாக வீடுகள் வாங்குவதை நிறுத்திவிட்டு, எளிதில் பணமாக்கக்கூடிய பங்குகள் மற்றும் முதலீட்டு நிதிகளில் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளார்.

Advertisement

தற்போது லாவோஸ் நாட்டில் தங்கியிருந்து பயணம் மேற்கொண்டு வரும் அவர், ஒவ்வொருவரும் தங்களது வருமானம் மற்றும் குடும்பச் சூழலுக்கு ஏற்ப முதலீடு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in