“ஆட்சியருக்கே இந்த நிலையா..?! உடனே அருள் விக்னேஷ் மேல ஆக்‌ஷன் எடுங்க..” DGP-யிடம் அதிரடியைக் காட்டிய அதிமுக..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஆட்சியருக்கே இந்த நிலையா..?! உடனே அருள் விக்னேஷ் மேல ஆக்‌ஷன் எடுங்க..” DGP-யிடம் அதிரடியைக் காட்டிய அதிமுக..!!

Published

on

கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்படும் கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரி அஇஅதிமுக சார்பில் முறையான புகார் அளித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, அதிமுக நிர்வாகியும் வழக்கறிஞருமான திரிசூலி அவர்கள் மாநில தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், டிஜிபி மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் நேரில் புகார் அளித்துள்ளார்.

முன்னதாக, மாவட்ட ஆட்சியருக்கே உரிய பாதுகாப்பற்ற சூழலை ஆளுங்கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் உருவாக்கியிருப்பது மிகவும் கேவலமானது என்றும், இது நிர்வாகத்தின் சீர்கேட்டைக் காட்டுவதாகவும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி கடுமையாக விமர்சனம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in