CRIME
“ஒருத்தர்.. ரெண்டு பேர் இல்ல.. ஏற்கனவே 3 பேரு…” மனைவியின் ‘பிளாஷ்பேக்’ தெரிந்ததும் 4-வது கணவன் எடுத்த பயங்கர முடிவு..!!
தனக்கு உறவினர்கள் யாரும் இல்லை எனக் கூறிய 24 வயதான சுவேதாவை, 28 வயதான அஜித்குமார் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். ஆனால், திருமணமான 10 மாதங்களிலேயே சுவேதா குறித்த உண்மைகள் அஜித்குமாருக்குத் தெரியவந்தன.
ஏற்கெனவே 3 பேரைத் திருமணம் செய்த சுவேதா, மேலும் சிலருடன் பழக்கத்தில் இருந்ததையும், திருப்பூரில் அவருக்குப் பெற்றோர் இருப்பதையும் அஜித் கண்டறிந்தார். இதனால் கடும் ஆத்திரமடைந்த அஜித்குமார், சுவேதாவை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டுப் போலீஸில் சரணடைந்தார்.
