FLASH: தமிழக ஆளுநர் அர்லேகர் திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி… வெளியான அதிர்ச்சி தகவல்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

FLASH: தமிழக ஆளுநர் அர்லேகர் திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி… வெளியான அதிர்ச்சி தகவல்..!!

Published

on

தமிழக கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சளி தொந்தரவு காரணமாக அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

அவர் 2 நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்ற பிறகு ராஜ் பவனுக்குத் திரும்புவார் எனக் கவர்னர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன, இருப்பினும் முழுமையான சிகிச்சை விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in