“இதை மீறினால் ஆசிரியர்களுக்கு ஆப்பு..” இனி மாணவர்களிடம் தூய்மைப் பணிகளை வாங்கக் கூடாது.. பள்ளிக்கல்வித்துறை கடும் எச்சரிக்கை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“இதை மீறினால் ஆசிரியர்களுக்கு ஆப்பு..” இனி மாணவர்களிடம் தூய்மைப் பணிகளை வாங்கக் கூடாது.. பள்ளிக்கல்வித்துறை கடும் எச்சரிக்கை..!!

Published

on

பள்ளி வளாகம், வகுப்பறைகள் மற்றும் கழிவறைகளைத் தூய்மைப்படுத்தும் பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தக் கூடாது; ஈடுபடுத்தினால் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்படுவதை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in