LATEST NEWS
“இதை மீறினால் ஆசிரியர்களுக்கு ஆப்பு..” இனி மாணவர்களிடம் தூய்மைப் பணிகளை வாங்கக் கூடாது.. பள்ளிக்கல்வித்துறை கடும் எச்சரிக்கை..!!
பள்ளி வளாகம், வகுப்பறைகள் மற்றும் கழிவறைகளைத் தூய்மைப்படுத்தும் பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தக் கூடாது; ஈடுபடுத்தினால் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்படுவதை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
