பெரும் பரபரப்பு..! “முதலமைச்சர் விஜய் உடனே பதவி விலகனும்” கள்ளக்குறிச்சி MLA விவகாரத்தில் திமுக அதிரடி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பெரும் பரபரப்பு..! “முதலமைச்சர் விஜய் உடனே பதவி விலகனும்” கள்ளக்குறிச்சி MLA விவகாரத்தில் திமுக அதிரடி..!!

Published

on

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அளித்த புகார் விவகாரத்தில், முதலமைச்சர் விஜய் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என திமுக வலியுறுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கடந்த ஜூலை 31, 2026 அன்றே இது குறித்துப் புகார் அளித்தும், அரசுத் தரப்பில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட அதிகாரிக்குத் துணையாக நிற்காமல், கிட்டத்தட்ட நான்கு மாதங்களாக இக்குற்றத்தை மறைத்து, குற்றவாளியைப் பாதுகாக்கத் துணை போனதாக அக்கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.

Advertisement

இந்தச் சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், ‘டம்மி முதல்வருமான’ விஜய் தார்மீகப் பொறுப்பேற்று உடனடியாகப் பதவி விலக வேண்டும் என திமுக தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in