Uncategorized
திண்டுக்கல் இளம் பெண் தீ க் கு ளி ப்பு சம்பவம்..! – அ சை க் காமல் வீடியோ எடுத்த மைத்துனர்..! கண்கலங்க வைக்கும் சம்பவம்..!
திண்டுக்கல்லில் இளம்பெண் தீ க் கு ளி த்து த ற் கொ லை செய்து கொண்ட சம்பவத்தை த டு க் காமல் வீடியோ எ டு த்த நபரை போலீஸார் கை து செய்து விசா ர ணை நடத்தி வருகிறார்கள். விசாரணையில் அந்த நபர் , தீ க் கு ளித்த பெண்ணை ஏ மா ற்றிய சதீஷின் அண்ணன் என தெரியவந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை பன்னைக்காடு அருகே உள்ள கே.சி. பட்டியைச் சேர்ந்தவர் சதீஷ். டிரைவராக உள்ளார். இவர் மாலதி என்பவரை பல ஆண்டுகளாக காதலித்து பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
மேலும் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்ததும் தெரிகிறது. இவர்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கொடைக்கானல் அருகே உள்ள பண்ணைக் காட்டில் சதீஷ்க்கு அவரது பெற்றோர்களால் பெண் பார்த்து திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
இதனை அறிந்த மாலதி கே.சி.பட்டியில் உள்ள தனது கணவரின் வீட்டிற்கு நியாயம் கேட்க சென்றுள்ளார். இந்நிலையில் காதலன் வீட்டு முன்பு நியாயம் கேட்டு போ ரா ட் டம் நடத்திய மாலதியை அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அ டி த் து உ தை த் து து ன் பு று த்தி த கா த வா ர் த்தை தி ட் டி து ர த் தி யதாக கூறப்படுகிறது.
அதனால் ம ன மு டைந்த மாலதி காதல் கணவன் வீட்டு முன் உள்ள சாலையில் தன் மீது பெட்ரோல் ஊ ற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் உ ட ல் முழுவதும் தீ ப் ப ற் றி எ ரி ந் து சம்பவ இடத்திலேயே மாலதி இ ற ந் தார். இத்தனை சம்பவங்களையும் எந்தவித கேமரா அசைவுமின்றி அப்படியே ஒருவர் படம் பிடித்திருந்தார்.
சின்னஞ்சிறிய குழந்தையை விட்டு தீ க் கு ளிக்கும் பெண்ணை அங்கிருந்தவர்களோ, தீப்பெட்டி கொடுத்தவரோ, இந்த வீடியோவை எடுத்தவரோ காப் பா ற் றி யிருக்கலாம். ஆனால் அப்படி எந்த சம்பவமும் நடக்கவில்லை. மனிதநேயம் இல்லை என சமூகவலைதளங்களில் ஒரே பேச்சாக இருந்தது.
இந்த நிலையில் பெண் தீ க் கு ளி த்ததை வீடியோ எடுத்தவர் கை து செய்யப்பட்டுள்ளார். விசாரணையில் அந்த பெண் தீக் கு ளிப் பதை வீடியோ எடுத்தவர் சரவணக்குமார் என்றும் மாலதியை ஏ மா ற் றிய சதீஷின் அண்ணன் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
