தமிழக அரசியலில் திடீர் திருப்பம்..! கூட்டணிகள் வெளியேறியதால் மாற்று முடிவை எடுத்த திமுக – திருமாவளவன் ஓபன் டாக்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

தமிழக அரசியலில் திடீர் திருப்பம்..! கூட்டணிகள் வெளியேறியதால் மாற்று முடிவை எடுத்த திமுக – திருமாவளவன் ஓபன் டாக்..!!

Published

on

தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் மற்றும் தொகுதி மறுவரையறைச் சட்டம் கொண்டுவரப்பட்டதன் பின்னணி குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் முக்கியக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். தொகுதி மறுவரையறைச் சட்டத்தைக் கொண்டு வருவதற்கான துணிச்சல் தமிழ்நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்திலிருந்தே பிறந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வந்த முக்கிய அரசியல் கட்சிகள் தற்போது அந்த அணியில் இருந்து வெளியேறியுள்ளதாக திருமாவளவன் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக, இடதுசாரிக் கட்சிகளான சிபிஐ, சிபிஎம், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) உள்ளிட்ட கட்சிகள் திமுக கூட்டணியிலிருந்து விலகியுள்ளன.

Advertisement

முக்கியக் கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் அணியை விட்டு வெளியேறியதன் காரணமாகவே, திமுக தற்போது ஒரு மாற்று முடிவை நோக்கிச் சென்றுள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் தனது பேச்சில் தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in