திருமண வீட்டில் நடந்த சுவாரஷ்யம் !! மாப்பிள்ளையின் ரியாக்சன பாருங்க !! வச்ச கண்ணு வாங்காம பார்க்க வைக்கும் காட்சி !! – cinefeeds
Connect with us

LifeStyle

திருமண வீட்டில் நடந்த சுவாரஷ்யம் !! மாப்பிள்ளையின் ரியாக்சன பாருங்க !! வச்ச கண்ணு வாங்காம பார்க்க வைக்கும் காட்சி !!

Published

on

திருமணம் ஒரு சமூக, சட்ட, உ றவுமுறை அமைப்பு ஆகும். குடும்பம், பா லு றவு, இனப்பெருக்கம், பொருளாதாரம் போன்ற பல காரணங்களுக்காக திருமணம் செய்யப்படுகிறது. இரு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட மனிதர்களுக்கு இடையே திருமணம் நடைபெறுகிறது.

மணம் என்பது ஓர் ஆணும், ஒரு பெண்ணும் இணைந்து இல்லறம் மேற்கொள்ள நடத்தபெறும் ஒரு வாழ்க்கை ஒப்பந்தம். மனிதனால் மனித சமுதாயத்தின் நலன் கருதிப் படைத்துக் கொள்ளப்பட்டதோர் ஒழுக்க முறை.

Advertisement

திருமணம் என்பது மனித இனத்தைப் பொறுத்தவரை ஒரு உலகளாவிய பொதுமையாக இருந்த போதிலும், வெவ்வேறு பண்பாட்டுக் குழுக்களிடையே திருமணம் தொடர்பில் வெவ்வேறு விதமான விதிகளும், நெறிமுறைகளும் காணப்படுகின்றன ஆயிரங்காலத்து பயிராக போற்றப்படும் திருமணம் செய்ய பெற்றோர்கள் படும் பாடு சொல்லிமுடியாது. ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் திருமணம் என்பது மிகவும் முக்கியமானதாகும்.

ஒருவரின் வாழ்க்கைக்கு புதிய நிறத்தை வழங்குவது என்றால் திருமணம்தான்.தற்போது திருமணத்தினை ஒரு விழா போலவே ஒவ்வெருவரும் நடத்து கின்றனர்.

Advertisement

அது அவர்களின் ஆடம்பரத்தினை காட்டும் ஒரு செயலாகவே பார்க்கப்படுகின்றது திருமணத்தில் மணமக்கள் தான் அன்றைய ஹீரோக்கள். தற்போது இணையத்தில் மணமக்கள் திருமண கோலத்தில் இருக்கும் காணொளி பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in