அம்மாவின் பி ண த் தை வைத்து கொண்டு க த றிய குடும்பம்..! சோ கத்தை ம றைத்து படப்பிடிப்பை தொடர்ந்த நடிகர் ஆரியின் உ ருக்கமான பேச்சு..! – cinefeeds
Connect with us

Uncategorized

அம்மாவின் பி ண த் தை வைத்து கொண்டு க த றிய குடும்பம்..! சோ கத்தை ம றைத்து படப்பிடிப்பை தொடர்ந்த நடிகர் ஆரியின் உ ருக்கமான பேச்சு..!

Published

on

பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ என்றாலே எப்போதும் விதவிதமான டாஸ்குகள் கொடுக்கப்படும். தற்போது தொடங்கப்பட்டு உள்ள பிக் பாஸ் நான்காவது சீசனில் போட்டியாளர்களுக்கு நேற்று ‘கடந்து வந்த பாதை’ என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது.

அதில் போட்டியாளர்கள் தங்கள் வாழ்க்கையில் ப ட்ட க ஷ்ட ங்கள் மற்றும் இந்த இடத்திற்கு வர அவர்கள் செய்தது பற்றி பேச வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

Advertisement

அதன் படி அனைத்து போட்டியாளர்களும் தங்கள் வாழ்க்கை ப ற்றி பேசினார்கள்.  ஆரி பேசிய வி ஷிய ன்கள் ரசிகர்கள் அனைவரையும் க ண்ணீர் சி ந்த வைத்துள்ளது. தான் மிகவும் க ஷ்ட ப்ப ட்டு சினிமாவில் நடிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது, அந்த படத்தின் இ றுதி சூ ட்டிங் நேரத்தில் எனது தாய் இ ற ந்து வி ட்டார்.

அந்த சோ கத் தில் படப்பிடிப்பை தொடர்ந்து வி ட்டு தான் அம்மாவை பார்க்க சென்றேன். காரணம் எனது அம்மா நான் ஒரு நல்ல இடத்திற்கு செல்ல அதிக க ஷ்ட ப்ப ட்டார்கள். கடைசி நொ டியில் அவரின் க ஷ் டம் வீ ணா க கூடாது.

Advertisement

அம்மாவுக்காக இதையாவது செய்யலாம் என்று நினைத்தேன் என்று க ண்ணீருடன் குறிப்பிட்டார். இதேவேளை, எனது தாயை இ ழ ந்த சோ கத்திலும் மே லா னதாக சில ஊ டகத் தில் வெளிவந்த செய்திகள் இருந்தது. தாயின் மர ணத் தில் சம்பாதிக்கும் நடிகர் என்று போ ட்டிரு ந்தார்கள். அது என்னை மிகவும் தா க் கி யது.

எனக்கு என்று ஒரு அ டை யா ளத் தி னை தே டி கொ ள்ளவும் அம்மாவின் ஆ சைக்கா கவும் தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளேன் என்று மிகவும் உ ருக்கமாக பேசி ரசிகர்களையும் ஆரி க ண்ணீர் சிந்த வைத்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in