LATEST NEWS
பிரபல சீரியல் நடிகை நிவிஷா வெளியிட்டுள்ள கவ ர்ச்சி புகைப்படம்..! எ க்குத்த ப்பாக கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்..!
நடிகை நிவிஷா, “தெய்வத் திருமகள்” என்னும் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நிவிஷா. இவர் தற்போது பல சீரியல்களில் நடித்து மக்கிழத்தில் பிரபலமாகி கொண்டு வருகிறார், என்று தான் சொல்ல வேண்டும்.
தற்போது விஜய் டிவியில், “ஈரமான ரோஜாவே” என்ற சீரியலில் நடிகை நிவிஷா நடித்துள்ளார்.
இவர் சீரியல்களில் வில்லி கேரக்டரில் கலக்கிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் தி டீரென சீரியல்களில் இருந்து விலகப் போவதாக கூறியுள்ளார். மேலும் சமூக வலைதளங்களில் அ டிக்கடி தன்னுடைய கவ ர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் நடிகை நிவிஷா.

இவரின் அழகை பார்த்த ரசிகர்கள் உ ருகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். தற்போது, தன்னுடைய முழு முதுகும் தெரியும் படி ஹாட்டான ஒரு போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், எக்குத்தப்பாக கமெண்ட் செய்து வருகிறார்கள். நடிகை நிவிஷா வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் இதோ,,,
