பிரபல நடிகை நிவேதா பெத்துராஜ் வெளியிட்டுள்ள சமீபத்திய புகைப்படங்கள்..! உருகும் ரசிகர்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பிரபல நடிகை நிவேதா பெத்துராஜ் வெளியிட்டுள்ள சமீபத்திய புகைப்படங்கள்..! உருகும் ரசிகர்கள்..!

Published

on

தமிழ் சினிமாவில் “ஒருநாள் கூத்து” படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். இதில் தினேஷ், மியா, ரித்விகா உட்பட பலர் நடித்திருந்தனர்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ். அடுத்து எழில் இயக்கியுள்ள ஜெகஜ்ஜால கில்லாடி, பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

Advertisement

மேலும் “பொதுவாக எம்மனசு தங்கம்” படத்தில் இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஜோடியாக நடித்தார். பார்த்திபன், சூரி உட்பட பலர் நடித்திருந்த இந்தப் படத்தை தளபதி பிரபு இயக்கியிருந்தார்.

இவர் தெலுங்கில் நடிக்கும் படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட்டாகி வருகிறது. அதிலும் சமீபத்தில், அல்லு அர்ஜுன் ஜோடியாக இவர் நடித்த ‘அலாவைகுந்தபுறமுலோ’ படம் செம ஹிட் அ டித்துள்ளது.

Advertisement

இந்த நிலையில், சமீபத்தில் இவர் கயிறை கையில் பிடித்துக்கொண்டு வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் உலா வருகின்றது. இதற்க்கு இணையவாசிகள் பல விதமான கமெண்ட்களை அள்ளி வீசி வருகின்றனர்.

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in