Uncategorized
சித்ராவுக்கு தொ ல் லை கொ டுத்த சக சீரியல் பிரபலங்கள்..! தா யாரு க்கு க டைசி யாக அ னுப்பி ய அந்த மெ சேஜ்..?
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் ‘முல்லை’ க தாபா த்தி ர த் தில் நடித்து தமிழ் மக்களிடையே புகழ் பெ ற்ற நடிகை சித்ரா சென்னையில் உள்ள ஓட்டலில் நேற்று அதிகாலை 3 மணியளவில் தனது கணவர் ஹேமந்தை வெ ளி யில் போக சொ ல்லி வி ட்டு உள்ளே த ற் கொ லை செ ய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதனி டை யில் இ றுதி யாக அவரது தா யா ருக்கு சித்ரா whats app-ல் message ஒன்றை அ னு ப்பி இ ருப்பது தெ ரிய வந்தது.
அதில் ஹேமந்த் என் க ண வர், எந்த நே ர த் தி லும் என் க ண வரை வி ட மா ட்டேன் என்று அவர் கு றிப்பி ட்டி ருந்தார்.
கடந்த ஒரு மாத கால மா கவே சித்ராவின் வீட்டில் காதலுக்கு, எ திர் ப்பு கி ள ம்பி உள்ளது. அதனால் ஏ ற்ப ட்ட ம ன அ ழு த் தம் ஒருபக்கம், படப்பிடிப்பில் ஏ ற்ப ட்ட ப ணிச் சு மை ஒரு பக்கம் என சித்ரா த வி த்து ள்ளார்.
இதோடு செல்போனில் சித்ராவுக்கு ந ன்கு தெ ரி ந்த சீரியல் குடும்பத்தினரான சில நடிகர், நடிகைகள் தொ ல் லை கொ டுத் த தாக பொ லிசா ருக்கு த க வல் வெ ளியான நி லையில் அது கு றித் தும் வி சாரி த்து வருகின்றனர். மேலும் தன்னால், சம் ம ந் த ப்ப ட்ட வர்கள் க லக் க த் தில் உ ள்ளதாக த க வல் வெ ளியாகியு ள்ளது.
