சித்ராவின் வாட்ஸ் அப்புக்கு வந்த குறுஞ் செய்திகள்..! – த ற் கொ லைக்கு தூ ண் டி யது இவரா..? வி சார ணையில் போ லீசார்..! – cinefeeds
Connect with us

Uncategorized

சித்ராவின் வாட்ஸ் அப்புக்கு வந்த குறுஞ் செய்திகள்..! – த ற் கொ லைக்கு தூ ண் டி யது இவரா..? வி சார ணையில் போ லீசார்..!

Published

on

சித்ராவின் செல்போனை ஆ ய்வு செ ய்த போ லீஸாருக்கு அதில் சில மு க்கி யத் தக வ ல்கள் கிடைத்திருக்கின்றன.

அதில், சித்ராவின் செல்போனுக்கு தினேஷ் என்பவர் அ டிக்க டி போனில் பேசி வந்திருக்கிறார். யார் அவர் என்று போ லீஸார் வி சாரி த்த போது தினேஷ் தான், சித்ரா கல ந்து கொ ள்ளும் விழாக்களுக்கு ஏற்பாடு செய்து கொடுத்தவர் என்ற தகவல் கிடைத்திருக்கிறது.

Advertisement

அதனால், சித்ரா தொ டர்பான தக வ ல்க ளை தினேஷிடம் வி சாரி க்க போ லீஸார் மு டிவு செ ய்தி ருக்கி ன்றனர். இதனைத்தொடர்ந்து, சித்ரா, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஒரு கடைத் திறப்பு விழாவுக்கு சென்றிருக்கிறார்.

அந்த விழாவில் அ றிமுகமான அரசியல் பிரமுகர் ஒருவர், சித்ராவின் செல்போன் நம்பருக்கு `குட்மார்னிங், குட்நைட் என்ற மெசேஜ்களை முதலில் அனுப்பி வந்திருக்கிறார். அதன் பிறகு இருவரும் நட்பாக மெசேஜ் மூலம் தகவல்களைப் ப கிர் ந்தி ருக்கி ன்றனர்.

Advertisement

அந்த அரசியல் பிரமுகரின் வாட்ஸ்அப் மெசேஜ்கள் அ டிப் ப டை யில் அவரிடமும் வி சார ணை ந டத்த போ லீஸார் மு டிவு செ ய்தி ருக்கின்றனர்.

மேலும், சித்ராவின் செல்போனில் சில மு க்கி யத் தகவல்கள் அ ழிக் கப்ப ட்டி ருப்பதாக சைபர் க்ரைம் போ லீஸார் க ண்ட றிந் தி ருக்கின்றனர். அதனால் அதை மீ ட்டெ டுக்கும் மு யற் சி யில் சைபர் க்ரைம் போ லீ ஸார் ஈ டுப ட்டிருக்கின்றனர்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in