Uncategorized
தொடரும் சின்னத்திரை நடிகர்கள் த.ற்.கொ.லை..! சோ கத் தில் திரையுலகம்..!
தமிழகத்தில் தொடர்ச்சியாக சின்னத்திரை நடிகர்கள் த.ற்.கொ.லை செ ய்து கொள்வது நடந்து வருகிறது. அந்த வரிசையில் சித்ராவின் ம ரணம் பெரிய அ திர் ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல தொலைக்காட்சியில் வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் முல்லை வேடத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை சித்ரா. 28 வயதான இவர், தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக அறிமுகமாகி,
பின்னர் சின்னத்திரை நடிகையாக புகழ் பெற்றார். ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரின் படப்பிடிப்பு ஒரு தனியார் பிலிம்சிட்டி வளாகத்தில் நடைபெற்று வருகிறது.
சித்ராவுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நிச்சயம் ஆனது. ஹேம்நாத் என்பவரோடு வருகிற ஜனவரி மாதம் திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் தற்போது, ஹேம்நாத்திடம் போலீசார் வி சார ணை நடத்தி வருகிறது.
நடிகர் மனோபாலா த.ற்.கொ.லை செய்து கொண்ட நடிகை சித்ராவின் உ டலை காண கீழ்பாக்கம் மருத்துவமனை வந்தார். அங்கு மனோபாலா நிருபர்களிடம் கூறும் போது,
நடிகை சித்ரா மிகவும் வலிமையான பெண், சின்னத்திரையில் இது போன்று நிறைய நடக்கிறது பணிச்சுமையை நிறைய ஏற்றுக் கொள்ளாதீர்கள், பணிச்சுமை தான் மனச்சுமையையும் வே தனையும் அ ளிக் கிறது.
பணிச்சுமை இருந்தால் தயவுசெய்து நண்பர்களிடம் ப கிர் ந்து கொள்ளுங்கள், உதவி செய்ய நாங்கள் எல்லோரும் தயாராக இருக்கிறோம், அவசரப்பட்டு இதுபோல முடிவு எடுக்காதீர்கள் மிகவும் வே த னையாக இருக்கிறது எல்லோரையும் கைகூப்பி கும்பிட்டு வேண்டிக்கொள்கிறேன் தயவுசெய்து இதுபோன்ற வி பரீ த முடிவுகளை நிறுத்துங்கள் என கேட்டுக்கொண்டார்.
சில ஆண்டுகளாகத் தொடர்ந்து சின்னத்திரை நடிகர், நடிகைகள் த.ற்.கொ.லை.க.ள் செ ய் து கொள்ளும் முடிவை எடுப்பது சின்னத்திரை கலைஞர்களிடையே சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சின்னத்திரையில் பிரபலமாக நடித்துகொண்டிருந்த பல நடிகைகள் கடந்த சில ஆண்டுகளில் த.ற்.கொ.லை செ ய்து கொ ண்டுள்ளனர்.
சின்னத்திரை தொடர்களில் நடித்திருந்த வைஷ்ணவி 2006-ம் ஆண்டு ஏப்ரலில் வீட்டில் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ ய்து கொண்டார்.
வம்சம், தென்றல் உள்ளிட்ட சீரியல்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த முரளி மோகன் 2014ம் ஆண்டு வீட்டில் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்துகொண்டார்.
கடந்த வருடம் அரசி உள்ளிட்ட சில தொடர்களை இயக்கிய பாலாஜி யாதவ் டிவி சீரியல் இயக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் ம ன அ ழுத்தம் காரணமாக த.ற்.கொ.லை செ ய் து கொண்டார்.
சின்னத்திரை தொடர்களிலும் திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களிலும் நடித்த ஷோபனா உ டல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு நடிக்க முடியாமல் போனதால் மன இ றுக்கத்திற்கு ஆளாகி தன் வா ழ்வை மு டித்துக் கொண்டார்.
ராஜ் டிவியில் ஒளிபரப்பாகும் இதி டப்பிங் சீரியலான மண் வாசனை சீரியலில் நடித்தவர் பிரதியுஷா. கடந்த ஏப்ரல் மாதம் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ ய்து கொ ண்டார். ம ன உ ளைச்சலால் அவர் இந்த முடிவை எடுத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
பாரதி திரைப்படம் மூலம் அறிமுகமானவர் சாய் பிரசாந்த். ஏராளமான சீரியல்களிலும் நடித்து வந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் த.ற்.கொ.லை செ ய்து கொ ண்டார். தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காததால் அவர் இந்த முடிவை எடுத்தாக சொல்லப்படுகிறது.
சொந்த பந்தம் டிவி சீரியல் நடிகை சபர்ணா மதுராவயலில் உள்ள அவரது வீட்டில் த.ற்.கொ.லை செ ய்து கொ ண்டார்.
மனசு மமதா, மௌனராகம் உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்தவர் பிரபல சின்னத்திரை நடிகை ஸ்ரவானி. 8 வருடங்களாக தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்த இவர், ஐதராபாத் மதுராநகரில் உள்ள வீட்டில் பெற்றோருடன் வசித்து வந்தார். திடீரென இரவு தனது வீட்டின் கழிப்பறையில் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ ய்து கொ ண்டார்.
