மனைவிக்கு ஏற்கனவே 3 திருமணம் நடந்ததை க.ண்டுபி.டித்து அ.தி.ர்.ந்த 4வது கணவன்..! தமிழக பெண்ணின் லீ.லை.கள்.. – cinefeeds
Connect with us

Uncategorized

மனைவிக்கு ஏற்கனவே 3 திருமணம் நடந்ததை க.ண்டுபி.டித்து அ.தி.ர்.ந்த 4வது கணவன்..! தமிழக பெண்ணின் லீ.லை.கள்..

Published

on

மயிலாடுதுறை அருகேயுள்ள மணக்குடியைச் சேர்ந்தவர் பாலகுரு (26). டிரைவராக வேலை பார்த்து வரும் இவருடன், மயிலாடுதுறை மூவலூரைச் சேர்ந்த மீரா என்ற பெண் ஃபேஸ்புக்கில் கடந்த 2018 நவம்பர் மாதம் அறிமுகம் ஆகியுள்ளார்.

தொடர்ந்து செல்போனில் நட்பு வளர்ந்த நிலையில், மீரா காதல் ஆ.சை வார்த்தை கூறியதன் பேரில் பல்வேறு இடங்களுக்கு சு.ற்.றி தி.ரி.ந்.த.தா.க கூறும் பாலகுரு, மீராவை வீட்டிற்கு அ.ழை.த்து வந்துள்ளார்.

Advertisement

கடந்த 2019-ஆம் ஆண்டு மே மாதம் தன் பெற்றோர்கள் சம்மதத்துடன் முறைப்படி மீராவை திருமணம் செய்துள்ளார். அதைத்தொடர்ந்து, சில வாரங்களில் அப்பெண்ணின் பெயர் மீரா இல்லை என்பதும், அவரது பெயர் ரஜபுநிஷா என்பதும், இவர், மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சதக்கத்துல்லா என்பவரின் மகள் என்பதும் தெரியவந்தது.

இருப்பினும் காதல் எண்ணத்தில் இருந்த பாலகுரு அப்பெண்ணுடன் திருமண வாழ்க்கையை தொடர்ந்துள்ளார். இந்நிலையில் வேலை நிமித்தமாக பாலகுரு வெ.ளியூர் சென்றவுடன் அவரது வீட்டுக்கு வேறொரு ஆண் வந்து செல்வதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

இதையடுத்து, ச.ந்.தே.க.ம.டை.ந்.த பாலகுரு அப்பெண்ணின் செல்போனை ஆ.ரா.ய்.ந்.து பார்த்ததில்,

ரஜபுநிஷாவிற்கு திண்டுக்கல்லை சேர்ந்த பார்த்திபன் உள்ளிட்ட பல ஆண்களுடன் தொ.ட.ர்.பு இ.ரு.ப்ப.து கண்டு அ.தி.ர்.ச்சி.ய.டைந்தார். இதையடுத்து, பாலகுரு ரஜபுநிஷாவை க.ண்.டி.த்து.ள்.ளார். இதனால் இருவருக்கும் ச.ண்.டை ஏ.ற்ப.ட்டுள்ளது.

Advertisement

தொடர்ந்து தன் தாய் வீட்டுக்குச் சென்று வருவதாகக் கூறிச் சென்ற ரஜபுநிஷா மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. விசாரித்துப் பார்த்ததில் தன்னை நான்காவதாக ரஜபுநிஷா திருமணம் செய்து கொண்டதும், தற்போது திண்டுக்கல் பார்த்திபனுடன் சென்று ரஜபுநிஷா குடும்பம் நடத்தி வருவதும் தெரியவந்து அ.தி.ர்.ச்சி.யி.ல் உ.றை.ந்தார்.

வீட்டை விட்டு செல்லும்போது வீட்டில் வைத்திருந்த 1 பவுன் செயின் மற்றும் ரூ.70 ஆயிரத்தையும் எடுத்துச் சென்றதாக கூறும் பாலகுரு இதுகுறித்து ரஜபுநிஷாவின் தாயார் மும்தாஜிடம் தொடர்பு கொண்டு கேட்டதாகவும், அப்போது பணத்திற்காக தன்மகள் பலபேரை திருமணம் செய்துள்ளதாகவும், நீ ஒ.து.ங்.கிக்.கொ.ள் என்று கொ.லை மி.ர.ட்.ட.ல் வி.டு.த்து.ள்ளதாகவும் கூறி மயிலாடுதுறை டிஎஸ்பி அண்ணாதுரையிடம் பாலகுரு பு.கா.ர் மனு அ.ளி.த்து.ள்ளார்.

Advertisement

டிக்டாக் மற்றும் பேஸ்புக்கில் தனது வீடியோக்களை பதிவிட்ட மீரா, அதில் கமெண்ட் ப.தி.யும் நபர்களின் தீ.வி.ர.த்.தை பார்த்து காதலர்களை தேர்வு செய்துள்ளார் என்று பாலகுரு கூறியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in