100 க்கும் மேற்பட்ட ஆ.ணு.றை.க.ளை பெ.ண் நீ.தி.ப.தி.க்.கு அ.னுப்பி வை.த்த பெ.ண்.. – cinefeeds
Connect with us

Uncategorized

100 க்கும் மேற்பட்ட ஆ.ணு.றை.க.ளை பெ.ண் நீ.தி.ப.தி.க்.கு அ.னுப்பி வை.த்த பெ.ண்..

Published

on

மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளையில் கூடுதல் நீதிபதியாக பதவி உயர்வு பெற்று பணியாற்றி வருபவர் பெண் நீதிபதி புஷ்பா கனேதிவாலா(51).

இவர் கடந்த .ஜனவரி மாதம் 19-ஆம் திகதி அன்று போ.க்சோ ச.ட்டத்தின் கீழ் பதியப்பட்ட வ.ழக்கு ஒ.ன்றை வி.சாரித்தார். அப்போது, தோ.லோடு தோ.ல் தொடர்பின்றி சி.று.மி.யை சி.ல்.மி.ஷ.ம் செ.ய்.வ.து போ.க்சோ ச.ட்டப்படி கு.ற்.ற.மி.ல்.லை எ.ன தீ.ர்ப்பளித்தார்.

Advertisement

5 வ.ய.து சி.று.மி பா.லி.ய.ல் தொ.ந்.த.ர.வா.ல் பா.தி.க்.க.ப்.ப.ட்.ட ம.ற்றொரு வ.ழக்கை வி.சாரித்தவர், சி.று.மி.யி.ன் கை.யை பி.டித்திருப்பதோ, பே.ண்ட் ஜி.ப் தி.றந்திருப்பதோ பா.லி.ய.ல் வ.ன்.மு.றை ஆ.காது என கூறி கு.ற்றஞ்சாட்டப்பட்டவரை வி.டுவித்தார்.

இவரின் இந்த ச.ர்ச்சை தீ.ர்ப்புகளுக்கு க.டு.ம் க.ண்.ட.ன.ம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, இவரது பதவிகாலத்தை குறைத்து அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Advertisement

இந்நிலையில் தேவஸ்ரீ திரிவேதி என்ற பெண், ச.ர்ச்சைக்குரிய தீர்ப்பு அளித்த அந்த பெண் நீதிபதிக்கு 100-க்கும் மேற்பட்ட காண்டம்களை பார்சலில் அனுப்பி வைத்து தனது க.ண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in